இன்று, மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் திருச்சிமகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை இணைந்து தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் TAEI & BLS பயிற்சியை நடத்தியது. இம் முகாமில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஷீரங்கம் தாலுகா கிளையின் சார்பில் கலந்து கொண்டு TAEI& BLS பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று கொண்ட நிகழ்வு இப்பயிற்ச்சி முகாமில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருச்சி கிழக்கு கிளையின் சார்பில் ஆயுள் கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
என்றும் மனித நேயபணியில்
அரிமா வெ. பாஸ்கரன்
கண் தானம் ஊக்குவிப்பாளர்
துணை சேர்மன்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஷீரங்கம் கிளை.














