Email :94
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் கூறிய அறிக்கையில் வரும் திங்கட்கிழமை 23/12/2024 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை நாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.












