• Home
  • தமிழ்நாடு
  • சுதந்திர போராட்ட மாவீரன் வெண்ணிகாலாடி அவர்களின் 264ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்ச்சி!
தமிழ்நாடு

சுதந்திர போராட்ட மாவீரன் வெண்ணிகாலாடி அவர்களின் 264ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்ச்சி!

Email :133

சுதந்திர போராட்ட மாவீரன் வெண்ணிகாலாடி அவர்களின் 264ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் தலைவர் ம.அய்யப்பன் பொது செயலாளர் வழக்கறிஞர் கோ-சங்கர் ஆகியோர் தலைமையில் திருச்சி தில்லை நகரில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் திருவரங்கம் தொகுதி செயலாளர் புலி வலம் பாவேந்தர், மணப்பாறை தொகுதி செயலாளர் க.அழகேந்திரன்,

அந்த நல்லூர் ஒன்றிய செயலாளர் க.விஜயராஜ்,லால்குடி மிதுண்சக்கரவர்த்தி, பாலக்கரை ஜான் மாணிக்கம், மண்ணை ரகுநாத் தென்னூர் விஜி,மகேஷ், லெனின்பிரபு,ஆட்டோ ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு செய்தியாளர்,
இலால்குடி,
க.ரெங்கநாதன்,
Cell: 7540018725.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts