Email :129
அருவி முதியோர் இல்லத்தில்
( பாட்டி வீடு)திருச்சி வேலம்மாள் பள்ளி மாணவ மாணவிகள் தனது நேரத்தை அழகாக செலவழித்து, முதியோருடன் கதை பேசி, பாடல் பாடி, நடனம் ஆடிய நிகழ்வு மனதை மகிழ்விக்கும் ஒரு அழகான தருணமாக அமைந்தது. மாணவர்களின் அன்பும், உற்சாகமும் முதியோரின் மனத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது.
அவர்களது வருகை முதியோருக்கு சிறந்த ஒரு நினைவாக இருந்தது.













