Email :171

இன்று 18.12.2024 JM 1 நீதிமன்றத்தில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் கூட்டியதற்காக போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக ஆஜராக
வந்த திருச்சி கிழக்கு தொகுதி MLA திரு இனிகோ இருதயராஜ் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற commanders law அசோசியேசன் வழக்கறிஞர்கள் J. விஜயகுமார், D. அஜித் குமார், K. சுப்பிரமணி திருச்சி வழக்கறிஞர்கள் பிரபாகர், அருண் சித்தார்த், ஜானி, கம்பன், வீரா, கிங்ஸ்லி, சபரி இவர்களுடன் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர்.














