• Home
  • தமிழ்நாடு
  • 11 வாக்குறுதிகள் கொடுத்து தமிழகத்திலேயே முதன் நபராக வாக்குறுதி குடுத்து வாக்கு சேகரிப்பு, 2026- ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்  கவுன்சில் தேர்தலில் “P. V. வெங்கட்” (P. V. VENKAT )ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு

11 வாக்குறுதிகள் கொடுத்து தமிழகத்திலேயே முதன் நபராக வாக்குறுதி குடுத்து வாக்கு சேகரிப்பு, 2026- ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்  கவுன்சில் தேர்தலில் “P. V. வெங்கட்” (P. V. VENKAT )ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Email :54

11 வாக்குறுதிகள் கொடுத்து தமிழகத்திலேயே முதன் நபராக வாக்குறுதி குடுத்து வாக்கு சேகரிப்பு, 2026- ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்  கவுன்சில் தேர்தலில் 
“P. V. வெங்கட்” (P. V. VENKAT )ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் வாக்குறுதிகள்.

1. திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் சேம்பர் வசதி செய்து தர முயற்சி எடுப்பேன் பிறகு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும்  சேம்பர் வசதி செய்து தர முயற்சிகள் எடுக்கப்படும்.

2. புதுக்கோட்டை தொட்டியம் முசிறி குளித்தலை லால்குடி கீரனூர் பெரம்பலூர் மணப்பாறை விராலிமலை இலுப்பூர் ஆகிய வழக்கறிஞர் சங்கங்களுக்கு மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு  செய்யப்படும் ( அந்தந்த  தலைவர் செயலாளர் ஒப்புதலுடன் ) அதன்
பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் அந்தந்த சங்கத்தின் ஒப்புதல் உடன்  செய்து தரப்படும்.

3. வழக்கறிஞர் சேமநலநிதி தற்போது வழங்கப்படும் ரூபாய் பத்து லட்சத்திலிருந்து 25 லட்சம் ஆக உயர்த்துவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

4. புதிதாக பதியும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்கும் ஊக்கத்தொகை ரூபாய் மூவாயிரத்தில் இருந்து பத்தாயிரம் ஆக உயர்த்துவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

5. வழக்கறிஞர் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் ( Cashless hospitalisations) அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படும்.

6.  தமிழ்நாட்டில் வழக்கறிஞர் தொழிலில் 20 வருடம்  வழக்கறிஞராக பணிபுரிந்தவர்களுக்கு வாடகை வீட்டில் இருக்கும் வழக்கறிஞர்கள் சொந்த வீடு வாங்குவதற்கு லோன் வசதி பெற ஏற்பாடு செய்து தர முயற்சி எடுக்கப்படும்.

7. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர  முயற்சிகள் எடுக்கப்படும்.

8. தமிழ்நாட்டில் கணினி மற்றும் ஸ்கேனர் இல்லாத  அனைத்து வழக்கறிஞர்களுக்கும்  லோன் போட்டு கணினி மற்றும் ஸ்கேனர் வாங்க முயற்சிகள் எடுக்கப்படும்.

9. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் கழிவறை வசதிகள் இல்லாத பட்சத்தில்  நவீன கழிப்பறை வசதிகள் செய்து தர முயற்சிகள் எடுக்கப்படும்.

10. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கத்திற்கும்  இலவச WIFI வசதிகள் ஏற்பாடு செய்ய முயற்சிகள் எடுக்கப்படும்.

11. தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்களுக்கு  தங்கள் அடையாள அட்டையை காட்டினால் TOLL BOOTH இல் இலவசமாக கடந்து செல்ல முயற்சிகள் எடுக்கப்படும்.

இப்படிக்கு,

P. V. VENKAT,
ADVOCATE,
TRICHY.
CELL 9842598884

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts