இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மருத்துவத்துறையில் மக்களுக்கு சேவை செய்துவரும் திருமதி A எலிசபெத் மேரி(Sector Health Nurse) UPHC காட்டூர் மற்றும் திருமதி R உமா (ICTC Counsellor) GPHC நவல்பட்டு செவிலியர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கும் மற்றும்


விளையாட்டு துறையில் சாதனை புரிந்து வரும் மற்றும் சமூக சேவகியான திருமதி J P அகிலா (National Para Power Lifter) Manager/Civil Township BHEL மற்றும் சமூக சேவகியான திருமதி R சாந்தி ரவீந்திரன் President CC Ladies Club ஆகியோரை சந்தித்து அமைப்பின் சார்பில் சீல்டு மற்றும் சால்வை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் திரு T.செல்வராஜ் மாநில துணைத்தலைவர் திருமதி E ரூபா தேவி மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி M சத்யா திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி V ரேகா திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி S கவிக்குயில் திரு E அருண் திரு A அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.













