Email :142

திருவண்ணாமலையில் 25-01-2025 சனிக்கிழமை அன்று நடைபெற்ற உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை (பன்னாட்டமைப்பு) முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நிறுவுநர் -தலைவர் தமிழ்மாமணி புலவர் வெ. அனந்தசயனம், தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத்தலைவர் திருமிகு கு. பிச்சாண்டி, பாராளுமன்ற மேனாள் உறுப்பினர் திருமிகு டி. கே. எஸ். இளங்கோவன், மேனாள் மத்திய இணையமைச்சர் திருமிகு க. வேங்கடபதி, கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.















