• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி ஆர்ய வைசியர் சமூகத்தினர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற யுகாதி முதலாம் ஆண்டு விழா!
தமிழ்நாடு

இன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி ஆர்ய வைசியர் சமூகத்தினர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற யுகாதி முதலாம் ஆண்டு விழா!

Email :122

இன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி ஆர்ய வைசியர் சமூகத்தினர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற யுகாதி முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய நிகழ்வில் மேலும் விழாவில் திருச்சி ஜெயரங்கா ஆயுர்வேத இயற்கை மருத்துவமனை மருத்துவர் திரு சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு உணவே மருந்து என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts