Email :130

ஆரோக்கியம் நமது உரிமை – என்பதை சட்டமாக்க கோரி கையெழுத்து இயக்கம்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவரம்பூர் கிளை மற்றும் YWCA 88 நண்பாலயம் குடும்பத்தின் ஒருங்கிணைப்பில், இன்று 09.04.2025 நடந்த உதய பிரகாஷ் விஜயலக்ஷ்மி திருமணவிழாவில்

மணமக்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக BHEL பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.














