• Home
  • தமிழ்நாடு
  • உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “விலங்கை உடைத்து” தன் வரலாறு நூல் அறிமுக விழா நாளை 23.11.2024 மாலை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “விலங்கை உடைத்து” தன் வரலாறு நூல் அறிமுக விழா நாளை 23.11.2024 மாலை நடைபெற உள்ளது.

Email :189

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “விலங்கை உடைத்து” தன் வரலாறு நூல் அறிமுக விழா நாளை 23.11.2024 மாலை 4 மணி அளவில் திருச்சி சாலை ரோடு உறையூரில் உள்ள GKM முதலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர், தமிழ் திரு ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தலைமை தாங்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts