• Home
  • தமிழ்நாடு
  • முப்பெரும் விழா அழைப்பிதழ், வருகின்ற 16.01.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, “குறளாலயம்” பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை வளாகம், முடுக்குப்பட்டி, மருங்காபுரி வட்டம். பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை- மணப்பாறை.
தமிழ்நாடு

முப்பெரும் விழா அழைப்பிதழ், வருகின்ற 16.01.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, “குறளாலயம்” பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை வளாகம், முடுக்குப்பட்டி, மருங்காபுரி வட்டம். பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை- மணப்பாறை.

Email :146

1928- ல் “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் நூல் எழுதிய திருக்குறள் உரையாசிரியர் மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மிணி அவர்களின் புகழ் போற்றும் விழா,

திருவள்ளுவர் பிறந்தநாள் விழா, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழா ஆகிய முப்பெரும் விழா அழைப்பிதழ், வருகின்ற 16.01.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, “குறளாலயம்” பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை வளாகம், முடுக்குப்பட்டி, மருங்காபுரி வட்டம். பைந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை- மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts