

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 261- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (31.12.24) இன்று ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி சிறந்த தமிழ்ச் சொற்பொழிவாளர்கள்
திரு மதிப்பிற்குரிய. கவிஞர். நந்தலாலா அவர்களையும், திரு மதிப்பிற்குரிய. முனைவர். சு. செயலாபதி அவர்களையும், தென்மொழிப்பண்ணன் மதிப்பிற்குரிய திரு.ஈகவரசன் அவர்களையும்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திரு மதிப்பிற்குரிய. சிவ.வெங்கடேஷ்(மா வட்டத்தலைவர்) அவர்களையும், கவிஞர் திருமதி. சுமித்ரா தேவி மாதவன் அவர்களையும், திருச்சிராப்பள்ளித் தமிழ் சங்கம் உயர்திரு.பெ. உதயகுமார் அவர்கள், திரு. பாபு (திருச்சி பாஸ்ட் நியூஸ்) அவர்களையும், திரு. ராகேஷ் பாபு (நெதர்லாந்து) ஆகியரின் திருகரங்களால் இனிப்புகளுடன், அன்னதானம் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.
நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ தின சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி. வாழ்க வளமுடன்.
மகிழ்வில்
K.சிவபிரகாசம்(நிறுவனர்/தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்,
திருச்சி.Cell : 9944953399//9944108399.

















