• Home
  • தமிழ்நாடு
  • நாளை 15.08.2026 நடக்க இருக்கும் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு!
தமிழ்நாடு

நாளை 15.08.2026 நடக்க இருக்கும் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு!

Email :36

14.08.2026 ஆம் தேதி திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்டம் கணம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ஆதர்ஷ் பச்சேரா  IPS அவர்களின் உத்தரவுப்படி  காவல் துணை கண்காணிப்பாளர் திரு. G. சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில்

நாளை 15.08.2026 நடக்க இருக்கும் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts