• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Email :11

இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் L&T நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இன்ஜினியர் திரு.சண்முகம் செல்வக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 9.81 மீட்டர்/செகண்ட் ஸ்கொயர் உச்சிக்கல் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

உரையில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கட்டுமானத்தில் உள்ள மறைக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளை எடுத்துரைத்தது அனைவருக்கும் புதிய தகவலாகவும் அதிசயமாகவும் இருந்தது. அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts