Email :157

அரவக்குறிச்சி ஒன்றியப் பள்ளிகளின் வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட நீச்சல் போட்டியில் பங்கேற்ற ஆறாம் வகுப்பு மாணவி லீனாவையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர் பட்டதாரி ஆசிரியர்கள் சகாய வில்சன்,ஷகிலா பானு, லீனாவின் தந்தை பாஸ்கர் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

மு.சாகுல்அமீது, தலைமைஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி, அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம். Cell. 9944115724.













