• Home
  • தமிழ்நாடு
  • இன்று 20.12.2024 தின சேவை அறக்கட்டளையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!
தமிழ்நாடு

இன்று 20.12.2024 தின சேவை அறக்கட்டளையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!

Email :123

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!

தின சேவை அறக்கட்டளையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடி, தங்களின் மேலான வாழ்வியல் மேம்பாடு கருத்துகளை பகிர்ந்து கொண்டு இனிப்புகள் வழங்கி சிறப்பான சொற்பொழிவுகள் வழங்கிய மதிப்பிற்குரிய கவிஞர் திரு. வீ. கோவிந்தசாமி (அவர்கள்), மதிப்பிற்குரிய முனைவர் S. அருணாச்சலம் (அவர்கள்), மதிப்பிற்குரிய திரு. K.நன்மாறன் (அவர்கள்), மதிப்பிற்குரிய திரு. L. பாபு (Trichy Fast News) அவர்கள், மதிப்பிற்குரிய திரு.C. அய்யனார் (அவர்கள்) கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

இந்த கிறிஸ்மஸ் விழாவினை சிறப்பாக வழிநடத்திய திரு. L.பாபு(Trichy Fast News) அவர்களுக்கும் வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் அவர்களுக்கும் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கும் தின சேவை அறக்கட்டளை குழுவினர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 250- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (20.12.24) இன்று மதிப்பிற்குரிய கவிஞர் திரு. வீ. கோவிந்தசாமி (அவர்கள்), மதிப்பிற்குரிய முனைவர் S. அருணாச்சலம் (அவர்கள்), மதிப்பிற்குரிய திரு. K. நன்மாறன் (அவர்கள்), மதிப்பிற்குரிய திரு. L. பாபு (Trichy Fast News) அவர்கள், துபாய் மெடிக்கல் சென்டர் மதுரை, மேலாளர், மதிப்பிற்குரிய திரு. C. அய்யனார் (அவர்கள்) அவர்களின் திருக்கரங்களால் அன்னதானம் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.

நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ தின சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் வருகைக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். மகிழ்வில்,

தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்.
நன்றி. வாழ்க வளமுடன்.
மகிழ்வில்,
K.சிவபிரகாசம்(நிறுவனர்/தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்,
திருச்சி.
Cell : 9944953399//9944108399.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts