Email :261

திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் செயலாளரும், மக்கள் சக்தி இயக்க முன்னாள் மாவட்ட அமைப்பாளரும், வாழும் கலை யோகா ஆசிரியருமான இரத்தின.அசோக் திருமண விழாவில்

வாழும் கலை ஆசிரியரும், தண்ணீர் அமைப்பு நிர்வாகிமான திரு. செல்வம், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் அவருக்கு காலாண்டர் மற்றும் பயன் உள்ள மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.















