• Home
  • தமிழ்நாடு
  • மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களது 442ஆவது ஜெயந்தி பெருவிழா!
தமிழ்நாடு

மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களது 442ஆவது ஜெயந்தி பெருவிழா!

Email :108

மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களது 442ஆவது ஜெயந்தி பெருவிழா!
திருவரங்கம் திருக்கோவில் கருட மண்டபத்தில் அமையப்பெற்ற மாமன்னர் திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு அபிஷேகம் அபிஷேகம் மாலை அணிவித்து விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன.

https://youtube.com/shorts/Wx2cT8eH5gQ?si=SIM4ebgjBRsDuT3K

அனைத்து அனைத்து நாயுடு சமுதாயமும் நாயுடு சமுதாயம் நாயுடு மக்கள் நல பேரவை சார்பாகவும் அனைவரும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆந்திரா முன்னாள் அமைச்சர் நடிகையுமான ரோஜா அவர்கள் கலந்து கொண்டு திருமலை நாயக்கர் அவருக்கு தீபம் ஏற்றி மிகவும் பக்தியுடன் வழிபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts