• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025, நடைபெற உள்ளது.
தமிழ்நாடு

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025, நடைபெற உள்ளது.

Email :149

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025.     
வருகிற 15.02.25 அன்று வயது 8, 10, 12, 14 மற்றும் 16 வயது (தனிதனியே) மாணவ, மாணவிற்கான திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் இளையோருக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் அனுமதி கட்டணமில்லாமல் தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களுடன் கூடிய சான்றிதழ்களும், வெற்றி பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் சுழற்க்கோப்பைகளும் வழங்கபட உள்ளது.
தேசிய அனைத்து மாவட்டகளுக்கு இளையேயான தடகள போட்டிகளுக்கு ஆண் / பெண் இரு பிரிவுகளியும் 13 பேர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். என்பதை திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
D. ராஜு,
மாவட்ட செயலாளர்,
திருச்சி மாவட்ட தடகள சங்கம்,
திருச்சி.
9965473330.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts