• Home
  • தமிழ்நாடு
  • நடந்து முடிந்த தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் பதவியேற்பு விழா!
தமிழ்நாடு

நடந்து முடிந்த தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் பதவியேற்பு விழா!

Email :1

நடந்து முடிந்த தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் பதவியேற்பு விழா! சென்னையில் மாண்புமிகு நீதி அரசர்கள்  முன்னிலையில் 25/10/2026 நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திரு P. S.அமல்ராஜ் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் வாழ்த்திய போது அருகில் செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தொட்டியம் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பெரியசாமி மற்றும் பலர்‌ பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts