Email :199

பண்டைய தமிழர்களின் உணவு முறையை இலக்கிய மேற்கோள்வழிச் சொல்லும் “வியக்க வைக்கும் பண்டைய தமிழர்களின் உணவு முறை” என்கிற எனது கட்டுரையோடு தொடங்கி இருக்கிறது 2025 ஆம் ஆண்டு.


“பண்டைத் தமிழர்களின் உணவு பக்கங்களில் மணக்கிறது” எனச் சொல்லி இனிய உதயம் இலக்கியத் திங்களிதழில் வெளியிட்டுள்ள கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கு அன்பு நன்றிகள்.
முனைவர் ஜா.சலேத்
திருச்சிராப்பள்ளி
03.01.2025.














