தமிழ் AI மாடல் சர்வம் 1 அறிமுகம்; இந்திய மொழிகளுக்கு அங்கீகாரம்
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட சர்வம் ஏஐ, சர்வம்-1 என்ற புதிய பெரிய மொழி மாதிரியை (LLM) அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி உள்ளிட்ட பத்து முக்கிய இந்திய மொழிகளை ஆங்கிலத்துடன் ஆதரிக்கும் வகையில்
Read More



