தமிழ்நாடு

ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு  நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்

Read More
தமிழ்நாடு

காரைக்குடியில் நடைபெற்ற கோலாகலமான குழந்தைகள் நாள் கொண்டாட்டம்!

நேற்று 16.11.2024 காரைக்குடியில் யாக்கை மகிழ்வரங்கு,காரைக்குடி கவனகக் கலை மன்றம், நிமிர்வு கலையகம் நடத்திய குழந்தைகள் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகளுக்கிடையே போட்டி என்பதையும் தாண்டி ஒவ்வொரு குழந்தையின் தனித் திறமையையும் ஊக்குவித்து  சான்றிதழ்கள் விருதுகள், பதக்கங்கள் பொன்னாடைகள்

Read More
விளையாட்டு

டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா – கார்ல்சென் ஆட்டம் டிரா

ஐதராபாத்: 6வது டாடா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று (நவ.13) தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென், இந்தியாவின் பிரக்ஞானந்தா,

Read More
விளையாட்டு

விராட் கோலிக்கிட்ட கேட்டா அவரே ஒப்புக்கொள்குவார் கம்பீர் கருத்துக்கு பாண்டிங் பதிலடி

ஐதராபாத்: வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. குறிப்பாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரை சதம் உள்பட வெறும் 93 ரன்களை மட்டுமே விராட்

Read More
விளையாட்டு

2 உலக சாதனை படைத்த இந்திய அணி! ஆனாலும் பாகிஸ்தானை முந்த முடியல

ஐதராபாத்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று (நவ.13) நடைபெற்றது. டாஸ் வென்ற தென்

Read More
விளையாட்டு

தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு அதிர்ச்சி தோல்வி

சென்னை: 14வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று உள்ள 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. லீக் சுற்று முடிவில்

Read More
விளையாட்டு

எம்.எஸ் தோனிக்கு நோட்டீஸ்! உயர் நீதிமன்றம் அதிரடி

ராஞ்சி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் முன்னாள் தொழில்முறை கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் சவுமியா தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக திவாகர்

Read More
தொழில்நுட்பம்

குசும்புகாரன் எலான் மஸ்க்: பிளாக் பண்ணா என்ன; அப்படி இருந்தாலும் காட்டுவோம்

எலான் மஸ்க் ட்விட்டரை கையிலெடுத்து, அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றியதில் இருந்தே அனைத்தும் பரபரப்பான முடிவுகள் தான். அந்த வகையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேவையில்லாத ஒருவரின் கணக்கை நாம் முடக்கினால் கூட, அவர்கள் நம் பொதுப்பதிவுகளை பார்க்க முடியும்

Read More
தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப் அப்டேட்: எல்லாத்தையும் பிரிச்சு பிச்சுப்போட்டு பயன்படுத்தலாம்

வாட்ஸ்ஆப் (WhatsApp) மெசேஜிங் செயலி புதிய அம்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்துவதன் வாயிலாக தனது வாடிக்கையாளர்களை எங்கும் சிதறவிடாமல் அணைத்து வைத்திருக்கிறது. இப்போது, வாட்ஸ்ஆப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அரட்டைகளை (சாட்களை) நம் விருப்பப்படி வெவ்வேறு பட்டியல்களாக பிரித்து பயன்படுத்த அனுமதிக்கிறது. இப்படி

Read More
தொழில்நுட்பம்

டிராய் விதித்த OTP கெடு; டிசம்பர் 1 வரை கால அவகாசம்

டிராய் (TRAI), இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவைகளின் ஒழுங்குமுறை ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், குறுஞ்செய்திகள் (SMS), ஓடிபி (OTP) வாயிலாக மேற்கொள்ளப்படும் சைபர் மோசடிகளைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை டிராய் விதித்தது. இது நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்திருந்த

Read More