இன்று 23.12.2025 சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் & புது வருட விழா அருட்சகோதரி பரிமளா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அருட் தந்தை மெல்கியோ திருப்பலியாற்றி, கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார். திருமதி ஆக்னஸ் அவர்கள் வரவேற்றார். புனித சிலுவை கல்லூரி மாணவிகள் & சாக்சீடு பணியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


அருட் சகோதரி. ஜெயசீலி பிரியா & C. சசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருமதி நல்லாங்காள் நன்றி கூறினார்.














