• Home
  • தமிழ்நாடு
  • மூன்று விருதுகளை தமிழக அரசால் வழங்கி பாராட்டுப் பெற்ற
    ஐயா திருக்குறள் புலவர் நாவை.சிவம் அவர்களுக்கு பாராட்டுகள்!
தமிழ்நாடு

மூன்று விருதுகளை தமிழக அரசால் வழங்கி பாராட்டுப் பெற்ற
ஐயா திருக்குறள் புலவர் நாவை.சிவம் அவர்களுக்கு பாராட்டுகள்!

Email :244

2024ம் ஆண்டு
1) தூய தமிழ்ப் பற்றாளர்
2)தமிழ்ச்செம்மல்
3) திருக்குறள் தகைமையாளர்
ஆகிய மூன்று விருதுகளை தமிழக அரசால் வழங்கி பாராட்டுப் பெற்ற
ஐயா திருக்குறள் புலவர் நாவை.சிவம் அவர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், அறிவாளர் பேரவை செயலாளர் துரை வெங்கடேசன் வாழ்த்தி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts