• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
    P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தமிழ்நாடு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!

Email :266

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தற்போது ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால்  வழக்கறிஞர்களின் நலன் கருதி வெள்ளிக்கிழமை  24/10/2025  காலை 10 மணி அளவில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கப்படும் அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts