டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த தின விழா BHEL டிரெனிங் சென்டர் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு இன்று 14.04.2025 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனர் & தலைவர் திரு T.செல்வராஜ் அவர்கள் மற்றும் மாநில துணைத்தலைவர் திருமதி E.ரூபாதேவி மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி M சத்யா, திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி லதா, திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு E அருண் மற்றும் எழில் நகர் திரு சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












