• Home
  • தமிழ்நாடு
  • வல்லூறு அரசியல் புலனாய்வு விழிப்புணர்வு மாத இதழ் 14 ஆம் ஆண்டு துவக்க விழா!
தமிழ்நாடு

வல்லூறு அரசியல் புலனாய்வு விழிப்புணர்வு மாத இதழ் 14 ஆம் ஆண்டு துவக்க விழா!

Email :87

வல்லூறு அரசியல் புலனாய்வு விழிப்புணர்வு மாத இதழ் 14 ஆம் ஆண்டு துவக்க விழா, வல்லூறு அரசியல் புலனாய்வு விழிப்புணர்வு மாத இதழ் 14 ஆம் ஆண்டு துவக்க விழா,  டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழாவில் நடைபெற்றது.
வல்லூறு அரசியல் புலனாய்வு விழிப்புணர்வு மாத இதழ் ஆசிரியர் மோகன்ராம் இதழினை வெளியிட அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பக்கிரிசாமி, ஜான்சி ராணி மகளிர் மன்ற தலைவி ஹேமலதா,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,ஒயிட் ரோஸ் பொதுநல சங்கத் தலைவர் சங்கர், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி, கணேசன், மோகன், முத்தழகு, பழனி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts