• Home
  • தமிழ்நாடு
  • Dr. சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 124வது பிறந்தநாள் விழா!
தமிழ்நாடு

Dr. சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 124வது பிறந்தநாள் விழா!

Email :73

Dr. சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 124வது பிறந்தநாள் விழா!
இந்திய அரசு இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு அமைச்சகம்,

திருச்சிராப்பள்ளி மாவட்ட எனது இளைய பாரதம் (My Bharat) மற்றும் ஜான்சிராணி மகளிர் மன்றத்தின் சார்பாக சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசின் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் Dr. சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 124வது பிறந்தநாள் விழா இன்று (06.07.2025) கொண்டாடப்பட்டது.

இதில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் சமூகப்பணி துறை தலைவர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ஆ.அருண்பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts