Email :88
திருச்சி மாவட்டத்தில் நடந்த கலைத்திருவிழாவில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் பொம்மலாட்டம் மற்றும் தெருக்கூத்து போட்டியில் கலந்துக்கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெற்றப் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக பங்கேற்றமைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கியுடன், பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டினார்.














