• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில், தமிழகத்திலே முதல்முறையாக!
தமிழ்நாடு

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில், தமிழகத்திலே முதல்முறையாக!

Email :58

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில், தமிழகத்திலே முதல்முறையாக!
துளசி பார்மசி உடன் இணைந்து  அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக பத்தாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
நேற்று 11/9/2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம்  2 மணி வரை நடைபெற்றது.

முகாமில் வழக்கறிஞர்கள்,  மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட  நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts