• Home
  • தமிழ்நாடு
  • இன்று 23-01-2026 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சி ஒன்றியம் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்!
தமிழ்நாடு

இன்று 23-01-2026 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சி ஒன்றியம் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்!

Email :148

இன்று 23-01-2026 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சி ஒன்றியம் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சி மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை மற்றும் ஆருத்ரா சாரிட்டபில் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டது இம்முகாமில் 200 மாணவ மாணவியர் கண் பரிசோதனை செய்யப்பட்டு 30 மாணவ மாணவியர்களுக்கு கண்களில் உள்ள குறைபாடு கண்டறிய பட்டு மருத்துவமனைக்கு வருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது இம் முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் திருச்சி மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்

என்றும் சேவை பணியில்
அரிமா வெ.பாஸ்கரன்
நிர்வாக அறங்காவலர் ஆருத்ரா சாரிட்டபில் ட்ரஸ்ட்
கண் தானம் ஊக்குவிப்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts