இன்று மணிகண்டம் வட்டாரத்தில் உள்ள நாகமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கோ கிரீன் கிட் வழங்கப்பட்டது.
இந்த கோ க்ரீன் கிட்டில் குழந்தை செல்வங்களுக்கு இந்த பருவத்தில் இயற்கை மீது ஆர்வம் வருவதற்காக அவர்களுக்கு இந்த கோகோ கிரீன் கிட் வழங்கப்பட்டது.
இதில் கீரை விதைகளைமுள்ளங்கி விதை போன்ற செடி வகைகள் வளர்ப்பதற்கு அவருக்கு சிறுவயதில் முதல் ஆர்வத்தை தூங்குவதற்கும் இந்த கோ க்ரீன் கிடானது பயன் பெறும் வகையில் பள்ளிபள்ளி மாணவர்களுக்கு கோப்ரீம் கிட்டானது வழங்கப்பட்டது.

இதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் டீச்சர் பெயர் என்ன திருமதி ஸ்டெல்லா மேரி அவர்கள் குழந்தைகளுக்கு இந்த இயற்கையின் பாதுகாப்பை பற்றியும் தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு இதைப்பற்றி பாடமும் வந்துள்ளது என்பதனை குறிப்பிட்டு நாம் வருங்காலத்தில் இயற்கையின் நேசிப்பதற்காக இது ஒரு முன்னோடியாக இந்த கோ க்ரீன் கிட் பயனுள்ளதாக இருக்கும் ஆகவே இறுதி கட்டமாக சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ராபின் சார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மொத்தம் 110 மாணவர்களுக்கு இந்த கோ கிரீன் ஹிட் ஆனது வழங்கப்பட்டது.
