முப்பெரும் விழா அழைப்பிதழ்!
மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, செந்தண்ணீர்புரம் ஆண்டு விழா, விளையாட்டு விழா, டாக்டர் கலைஞர் முத்தமிழ் மன்ற விழா நாள் : 07.02.2025, வெள்ளிக்கிழமை நேரம் : மதியம் 1.30 மணி, இடம் : பள்ளி வளாகம்
நிகழ்ச்சி நிரல்,
தமிழ்த்தாய் வாழ்த்து.
வரவேற்புரை : திருமதி. K. எழிலரசி தலைமையாசிரியர், அவர்கள் அறிக்கை வாசித்தல்: திருமதி. K. அருணா அவர்கள், தமிழ் ஆசிரியை விருந்தினரை சிறப்புச்செய்தல், வாழ்த்துரை, வழங்குவோர்கள், திரு. B. ரெங்கநாதன் அவர்கள். 35வது வார்டு திமுக வட்டச் செயலாளர், திரு. S. சுரேஷ் MC, அவர்கள், மாமன்ற உறுப்பினர், திரு. R.இளங்கோ அவர்கள், மாவட்ட செயலாளர், மக்கள் சக்தி இயக்கம், திருச்சி திரு.K.C. நீலமேகம் அவர்கள், மாநில பொருளாளர், மக்கள் சக்தி இயக்கம், திரு. D.தியாகராஜன் அவர்கள், Ex. தலைமையாசிரியர், செந்தண்ணீர்புரம், திருமதி. S.புஷ்பவள்ளி அவர்கள், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, எ.புதூர், திருமதி. S. சரண்யா அவர்கள், வட்டார வள மேற்பார்வையாளர், (பொறுப்பு) திரு. R. முகமது முஸ்தபா அவர்கள், BRTE. திருச்சி, மேற்கு திருமதி.R. ரோஸ்லின் நிர்மலா அவர்கள், ப.ஆ. மா.உ.பள்ளி. செந்தண்ணீர்புரம்

திருமதி. K. தனலெட்சுமி அவர்கள், H.M. மா.தொ.பள்ளி, செந்தண்ணீர்புரம்
திரு. R. வாசுதேவன் அவர்கள், SMC கல்வியாளர் திரு. M. விஜயகுமார் அவர்கள், முன்னாள் மாணவர் திரு.ஜெய் மாருதி. R. ரமேஷ் அவர்கள், தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை
திருமதி. M. அக்ஷயா M.Tech., & R. நதியா D.TEd., A.N.Tuition Centre, காமராஜர் தெரு
திருமதி. S. ஹேமமாலினி அவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி. A. வஹிதா பேகம் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. MKS. முகமது பாரிக் B.E., அவர்கள். Proprietor, Trichy AMK Steel Solution, பரிசளிப்பு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நன்றியுரை, நாட்டுப்பண்.
அழைப்பின் மகிழ்வில்
தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள். பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம். மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்.













