• Home
  • தமிழ்நாடு
  • BMC மெஜேஸ்டிக் வணிக குழுமம் விழா இன்று காலை 11 மணி அளவில் ஹோட்டல் HIGH POINT இல் நடைபெற்றது.
தமிழ்நாடு

BMC மெஜேஸ்டிக் வணிக குழுமம் விழா இன்று காலை 11 மணி அளவில் ஹோட்டல் HIGH POINT இல் நடைபெற்றது.

Email :118

BMC மெஜேஸ்டிக் வணிக குழுமம் விழா இன்று காலை 11 மணி அளவில் ஹோட்டல் HIGH POINT இல் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  P. V. வெங்கட் தலைமை தாங்கினார் விழாவில் வணிக குழும நிர்வாகிகள் அருள் மகேஷ், பரமேஸ்வரா, கிஷான் பேட்ரிக், குரு கணேஷ், Mkg ராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வணிகத்தைப் பற்றி சட்ட ஆலோசனைகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts