

இன்று 24.12.2024 காலை உறையூரில் உள்ள Green Park Little Kingdom Montessori பள்ளியில் இளம் மழலையர்களுக்கு என பிரத்யேகமான முறையில் Christmas Celebration நடைபெற்றது.


இந்நிகழ்வில் Tom & Jerry Puppet Show, ஆடல், பாடல் என பல நிகழ்வுகள் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாகவும், இயேசு பிதா அவர்களின் பிறப்பு மகிமை, பிரார்த்தனை என்கிற விதமாகவும், இனிப்பு, Cake மற்றும் பரிசுப் பொருட்களை Santa clause – Christmas தாத்தா வேடத்தில்
வந்து குழந்தைகளை மகிழ்வித்தும், சிறப்பு விருந்தினர்களாக Mr. S. SHIVAKUMAR – RETD. PRINCIPAL, DIET – Kanchipuram, Mr. Babu – Journalist,
Mrs. Suganya Charles, Lions Club of Trichy-Royal Club President Ln. Prasanna Venkatesan

என பல பொது அமைப்பினரும் கலந்து கொண்டு மழலையருடன் christmas Party சிறப்பாக நடை பெற்று முடிந்தது.
















