GREEN PARK LITTLE KINGDOM MONTESSORI SCHOOL, WORAIYUR, TRICHY.3.
GREEN PARK LITTLE KINGDOM MONTESSORI SCHOOL, WORAIYUR, TRICHY.

இன்று டிசம்பர் 11ஆம் தேதி எங்களது பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பாரதியாரின் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.



எங்களது பள்ளியில் MTT – Dip in Montessori Teacher Training, Nursury Training, Kids Clap மூலமாக Reading Class, Tamil Reading, தமிழ் அடிப்படை பயிற்சி, Abacus Brain, Vedic Maths, Art-Colouring, Spoken English, Subjects Tuition, Hindi Class, Hand Writting அனைத்தும் கற்றுத்தரப்படுகின்றன.


இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஹேமலதா சொக்கலிங்கம், அதிபர் திரு. நாராயணசாமி, ஆசிரியர்கள் ரேவதி, ராஜீ, நித்யா, பிரியங்கா மற்றும் உதவியாளர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.














