• Home
  • உலகம்
  • அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை, “தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக” அறிவிக்க வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்!
உலகம்

அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை, “தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக” அறிவிக்க வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்!

Email :305

அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை, “தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக” அறிவிக்க வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்!

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.

“ஒரு தமிழ் அமெரிக்கன் என்ற முறையில், தமிழ் மொழியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துகிறேன்” என ராஜா கிருஷ்ணமூர்த்தி பெருமிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts