• Home
  • தமிழ்நாடு
  • தமிழின்பால் தொடர்ந்து ஈர்த்து தொண்டு செய்யும் கரூர் திருக்குறள்   பேரவைக்கும், தமிழ்ச்செம்மல் மேலை. பழனியப்பன் ஐயா அவர்களுக்கும் அகமகிழும் நன்றிகள்
    மு.சாகுல்அமீது, தலைமைஆசிரியர்,ஊ.ஒ.ந.நி.பள்ளி, அரவக்குறிச்சி , கரூர் மாவட்டம்.
தமிழ்நாடு

தமிழின்பால் தொடர்ந்து ஈர்த்து தொண்டு செய்யும் கரூர் திருக்குறள்   பேரவைக்கும், தமிழ்ச்செம்மல் மேலை. பழனியப்பன் ஐயா அவர்களுக்கும் அகமகிழும் நன்றிகள்
மு.சாகுல்அமீது, தலைமைஆசிரியர்,ஊ.ஒ.ந.நி.பள்ளி, அரவக்குறிச்சி , கரூர் மாவட்டம்.

Email :198

அகம் மகிழும் நன்றிகள் கரூர் திருக்குறள் பேரவை கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து எண்ணற்ற பரிசுகளை வழங்குவதோடு இவ்வாண்டு ஏற்கனவே திருக்குறள் பேரவையில் தொடர்ந்து கட்டுரைப் போட்டியில் 6 ஆண்டுகள் பரிசு பெற்ற (அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்) தற்போது ஜமால் முகமது கல்லூரியின் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் சா. ஷிப்ல் ஹூசைன் இளம் படைப்பாளர்  மலருக்கான                கட்டுரையினைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளை வழங்கி, இளைஞர்களையும் திருக்குறளின் பால், தமிழின்பால் தொடர்ந்து ஈர்த்து தொண்டு செய்யும் கரூர் திருக்குறள்   பேரவைக்கும், தமிழ்ச்செம்மல் மேலை. பழனியப்பன் ஐயா அவர்களுக்கும் அகமகிழும் நன்றிகள்.
மு.சாகுல்அமீது, தலைமைஆசிரியர்,ஊ.ஒ.ந.நி.பள்ளி, அரவக்குறிச்சி , கரூர் மாவட்டம்.9944115724.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts