• Home
  • தமிழ்நாடு
  • பள்ளியில் வாழ்க்கைத் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
    திருச்சி, இன்று 28.10.2026, பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை சார்பில், திருச்சி செம்பட்டு ஆபட் மார்செல் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

பள்ளியில் வாழ்க்கைத் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி, இன்று 28.10.2026, பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை சார்பில், திருச்சி செம்பட்டு ஆபட் மார்செல் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Email :33

பள்ளியில் வாழ்க்கைத் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி, அக். 28: பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை சார்பில், திருச்சி செம்பட்டு ஆபட் மார்செல் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருச்சி ஆத்மா மைண்ட் கேர் மருத்துவமனையின் சமூக மனநல அலுவலர் திரு. ஜே. கரண் லூயிஸ் (Mr. J. Karan Louis), மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், குழுவின் சார்பில் பள்ளிக்கு மகாகனி மரக்கன்று வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts