• Home
  • உலகம்
  • சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் 23-03-2025 நேற்று மாலை கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் தம்பி கவிஞர் க. பாலமுருகன் அவர்களின் இரு கவிதை நூல்களின் வெளியீடு சிறப்பாக நடந்தது.
உலகம்

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் 23-03-2025 நேற்று மாலை கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் தம்பி கவிஞர் க. பாலமுருகன் அவர்களின் இரு கவிதை நூல்களின் வெளியீடு சிறப்பாக நடந்தது.

Email :193

பேரன்பின் வணக்கம்.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் கடந்த 23-03-2025 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் தம்பி கவிஞர் க. பாலமுருகன் அவர்களின் இரு கவிதை நூல்களின் வெளியீடு மிகவும் சிறப்பாக நடந்தது.

நட்பும், உறவும் சூழ  நடந்த இனிய நிகழ்வின் அசைவுகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கின்றேன்.

என்றும் அன்புடன் உங்கள்
தியாக இரமேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts