• Home
  • தமிழ்நாடு
  • இன்று 29.07.2026 திருச்சி நகர குறுவட்ட கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டி‌ நடைபெற்றது. திருச்சி தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட மாணவர் போட்டியில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றி பெற்று உள்ளனர்.
தமிழ்நாடு

இன்று 29.07.2026 திருச்சி நகர குறுவட்ட கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டி‌ நடைபெற்றது. திருச்சி தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட மாணவர் போட்டியில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றி பெற்று உள்ளனர்.

Email :18

இன்று 29.07.2026 திருச்சி நகர குறுவட்ட கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டி‌ நடைபெற்றது. திருச்சி தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட மாணவர் போட்டியில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றி பெற்று உள்ளனர். சிறப்பு விருந்தினராக தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தந்தை  வி . ஜார்ஜ் சே. ச, உதவி தலைமை ஆசிரியர் திரு. ஆர். ஜெயராஜ்,

உடற் கல்வி இயக்குனர் திரு. டி .சகாயராஜ் மற்றும் உடற் கல்வி ஆசிரியர் முனைவர் எஸ். அருண் தினேஷ் ராஜ் அவர்கள்  நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர், வெற்றி பெற்றோருக்கு கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவதற்கு தலைமை ஆசிரியர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார். மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts