Email :132
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார் அவர்களை இன்று 22.04.2025 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வரவேற்று ‘அறிவியல் தேசம்’ புத்தகத்தை மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் அவர்களும், புவி தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு ‘மரக்கன்றை’ மாவட்ட இணைச் செயலாளர் திரு.க.பகுத்தறிவன் அவர்களும் வழங்கினார்கள். மேலும் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் திருமிகு.சு.தனலெட்சுமி அவர்களுக்கும் ‘தமிழ் மகளிர்’ புத்தகம் வழங்கப்பட்டது.













