Email :134
வளங்கள் செழித்திட
வாழ்வு மகிழ்ந்திட
அமைதி நிலைத்திட
கனவுகள் மெய்பட
புதுமைகள் நிறைந்திட
வெற்றிகள் தொடர்ந்திட
இயற்கையை போற்றுவோம்
இணைந்தே வாழ்ந்திடுவோம்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! ஜோ.சுபா திருச்சி.














