• Home
  • தமிழ்நாடு
  • ஒருங்கினைப்பு முகாமின் 5வது நாள் நிகழ்ச்சியை தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் இணைந்து கூட்டாக நடத்தியாது  இன்றைய நிகழ்ச்சிகள் பாரம்பரிய முறையில் தொடங்கப்பட்டன.
தமிழ்நாடு

ஒருங்கினைப்பு முகாமின் 5வது நாள் நிகழ்ச்சியை தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் இணைந்து கூட்டாக நடத்தியாது  இன்றைய நிகழ்ச்சிகள் பாரம்பரிய முறையில் தொடங்கப்பட்டன.

Email :55

குஜராத் பல்கலைக்கழகம் நடத்தும்நாட்டு நலப்பணி திட்டதின் தேசிய அளவிலான ஒருங்கினைப்பு முகாமின் 5வது நாள் நிகழ்ச்சியை தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் இணைந்து கூட்டாக நடத்தியாது  இன்றைய நிகழ்ச்சிகள் பாரம்பரிய முறையில் தொடங்கப்பட்டன.

தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமான – பூர்ணகும்பம் மரியாதை- மங்கள ஆர்த்தி – பூ மலை – இயற்கை மலர்களான பூங்கொத்து என அனைத்தும் நம் தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியது. தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் குழுக்கள் முழு நிகழ்வையும் முறையாகவும் சிறப்பாகவும் செய்தனர்.

As part of the NSS NIC program at Gujarat University, the 5th day of the event was led jointly by Tamil Nadu and Jammu Kashmir states. The day’s events commenced formally with Our Tamil Nadu   traditional


– Poornakumbam
– Mangal Arthi
– Flower malai
– Natural flower poke

These traditional preparations showcased the rich cultural heritage of Tamil Nadu and set the tone for the day’s events.

The Tamil Nadu and Jammu Kashmir teams took charge of leading the entire event, ensuring its smooth execution and success.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts