குஜராத் பல்கலைக்கழகம் நடத்தும் நாட்டு நலப்பணி திட்ட தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு முகாமின் 6வது நாள் நிகழ்ச்சிகள், 11 மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 250 நபர்களுக்கு பயிற்சி அளித்த யோகா பயிற்றுனாருக்கு சிறப்பாக மரியாதை செய்ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, TAU என்ற அமைப்பு அதன் மருத்துவ நிபுணர்களால் புகையிலை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பிற்பகல் நிகழ்ச்சிகளில் கோலப்போட்டி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகச்சிகள் நடைபெற்றன.














