• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி உறையூர் மேட்டுத்தெருவில் உள்ள ஆரம்பப்பள்ளியில் இந்திய பாரம்பரிய கலைப்பட்டறை!
தமிழ்நாடு

திருச்சி உறையூர் மேட்டுத்தெருவில் உள்ள ஆரம்பப்பள்ளியில் இந்திய பாரம்பரிய கலைப்பட்டறை!

Email :116

திருச்சி உறையூர் மேட்டுத்தெருவில் உள்ள ஆரம்பப்பள்ளியில் இந்திய பாரம்பரிய கலைப்பட்டறை!

“அப்பாஸம்” எனும் இந்திய பாரம்பரியம் சார்ந்த நிறுவனம்  “ஸ்கோப் ட்ரஸ்ட் “
குழந்தைகளுக்காக நடத்தி வரும் இரண்டு நாட்கள் (13.05.2025 & 14.05.2025)

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, கலை பட்டறையின் முதல் நாள் ஆன இன்று மகாராஷ்டிராவின்

பழங்குடியினரின் தொன்மையான கலை ஆன “வார்ளி” கலையை கற்பிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts