• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி அறிவாளர் பேரவை கடந்த 25 ஆண்டு காலமாக திருச்சிராப்பள்ளியில் அனைவரின்  கவனத்தையும் ஈர்த்தது!
தமிழ்நாடு

திருச்சி அறிவாளர் பேரவை கடந்த 25 ஆண்டு காலமாக திருச்சிராப்பள்ளியில் அனைவரின்  கவனத்தையும் ஈர்த்தது!

Email :127

திருச்சி அறிவாளர் பேரவை கடந்த 25 ஆண்டு காலமாக திருச்சிராப்பள்ளியில் அனைவரின்  கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் மிகையாது வருகின்ற ஆண்டில் அதாவது ஏப்ரல் திங்கள் 2025 மார்ச் 2026 வரை புதிய கணக்கு ஆண்டில் முழுமையாக பெண்களே தலைமையேற்று நடத்துகின்ற ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றும் அதற்கு சரியான தலைமைப் பொறுப்பை ஏற்க அதற்கு பெண்கள் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நல்லதொரு முடிவினை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என்று கலந்து கொண்ட பெண்கள் பகுதியினைச் சார்ந்த திருமதி ஹேமலதா அவர்கள் திருமதி கிரிஜா அவர்கள் திருமதி அமுதா அவர்கள் திருமதி விஜயலட்சுமி அவர்கள் திருமதி வைகை மாலா அவர்கள்

திருமதி மாலினி அவர்கள் ஆகியோர் நிச்சயமாக தங்களின் பங்களிப்பை சரியான முறையில் கலந்து ஆலோசித்து செய்வோம் என்பதை வலியுறுத்தி கூறினார்கள் கூட்டம் சிறப்புற நடைபெற்று. முடிவில் பேரவையின் துணைத் தலைவர்  ஸ்ரீவைகை மாலா அவர்கள் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts