தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் முதன்முறையாக மருத்துவ முகாம். துளசி பார்மசி மற்றும் Max Eye விஷன் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்,
13/2/2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் முகாமை, மாண்புமிகு தொட்டியம் நீதிபதி திரு K. Ajeesh அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.
தொட்டியம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு M. பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் தலைமையில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
ஆகவே அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு முகாமில் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
M. பெரியசாமி
தலைவர் மற்றும் நிர்வாகிகள், தொட்டியம் வழக்கறிஞர் சங்கம், திருச்சி.














